அப்போது, ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால், பெண்ணின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை, தவறி சாலையில் விழுந்தது. மற்றொரு குழந்தையுடன் அவரது கணவர் கீழே விழுந்தார். இதில், கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்