இந்நிலையில் 13 நாட்கள் நடைபெறும் பூக்குழி திருவிழாவின் முக்கிய நிகழ்வான 12 ஆம் நாள் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக கடந்த 12 நாட்களாக விரதம் இருந்து வந்த பக்தர்கள் ஆண்கள், பெண்கள் உட்பட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து தங்கள் வழிபாட்டை செய்தனர். நேற்று நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மஞ்சள் காப்பு அணிந்து பூ இறங்கி வழிபட்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்