சோதனையில் 55 வயதுடைய வைத்திலிங்காபுரத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் பையில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்