இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் வீட்டிலிருந்த கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றிய ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் மூதாட்டி மகேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்