இந்நிலையில் ஏப். 1 நேற்று இரவு தனது வீட்டில் மனைவி மற்றும் உறவினர்கள் இல்லாத நேரத்தில் செல்போனை வீட்டில் வைத்துவிட்டு அருகிலுள்ள மாதா மலை செல்வதாக சொல்லி சென்றவர், அங்கு விஷ மருந்தை குடித்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மயங்கி கிடந்தவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தார் என மருத்துவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்