ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊழல் புகார்;8 பேர் மீது வழக்கு...

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மம்சாபுரம் பேரூராட்சியில் போலி ரசீதுகள் தயாரித்து ரூ. 32 லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் தலைவர் ராஜா புகார் அளித்தார். இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாக அதிகாரி மற்றும் ஊழியர்கள் உட்பட 8 பேர் மீது விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் நிர்வாக அதிகாரிகள் மணிகண்டன், உஷா கிரேசி ஆகியோரும் அடங்குவர்.

தொடர்புடைய செய்தி