ஸ்ரீவில்லிபுத்துார்: 15 வயது சிறுமியிடம்...ஆட்டோ டிரைவருக்கு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வெம்பக்கோட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துப்பாண்டி (39), 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாகவும், பள்ளிக்குச் செல்ல விடாமல் அச்சத்தை ஏற்படுத்தியும் தொல்லை கொடுத்ததாக சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், நீதிபதி புஷ்பராணி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி