முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகே வருகை தந்த பாதயாத்திரை குழுவுக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு வழங்கினர். அப்போது பாதயாத்திரை குழுவினர் உலக அமைதிக்கான ஜப்பான் மொழியிலான பாடல்களை பாடிவந்தனர். தனியார் நிறுவனம் சார்பில் பாதயாத்திரை குழுவிற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த பாதயாத்திரை குழுவினர் ஆண்டாள் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று வழிபாடு செய்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வீதிகளில் வெளிநாட்டினர் பாதயாத்திரை சென்றனர். இந்த சம்பவத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்