இந்நிலையில் நேற்று (ஜூன் 8) இரவு 11:30 மணிக்கு மேல் 4 அடி நீள கொடிய விஷமுடைய கருநாகம் ஒன்று போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர், போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த கருநாகத்தைப் பிடித்து வனப்பகுதியில் உயிரோடு பத்திரமாக விட்டனர்.
நேட்டோ இணைப்பு முயற்சியை கைவிட ஜெலன்ஸ்கி சம்மதம்