ஸ்ரீவி: மகளிர் உரிமைத்தொகையால் விபரீதம்; கணவர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (32) மது பழக்கமுடையவர். தன் மனைவி ராமுவின் வங்கி கணக்கில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை அவர் அறியாமல் எடுத்து செலவழித்ததால், ராமு கணவருடன் வாக்குவாதம் செய்து இரு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை சமாதானப்படுத்த முயன்றும் அவர் திரும்ப வராததால் விரக்தியடைந்த ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். கூமாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி