ஶ்ரீவி: 10 ரூபாய் வசூல்.. டாஸ்மாக் ஊழியர்கள் அடாவடி

ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கியதை தட்டிக்கேட்ட இளைஞரை ஊழியர்கள் கம்பால் தாக்க முயன்றனர். மேலும், இளைஞரின் செல்போனையும் பறித்துக்கொண்டு அடாவடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி