விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை; விவசாயிக்கு 20 ஆண்டு சிறை

விருதுநகரில், விவசாய கூலித் தொழிலாளியான கிருஷ்ணநாராயணன், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி புஷ்பராணி பரிந்துரைத்துள்ளார். விருதுநகர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி