மேலும் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறப்படும் பகுதியான, எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, செங்குன்றாபுரம், எல்லிங்கநாயக்கன்பட்டி, கிருஷ்ணமநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகபட்டி, உசிலம்பட்டி, அ.பாரைப்பட்டி, செங்குளம், சிலார்பட்டி, ஐ.மீனாட்சிபுரம், முருகனேரி, அ.கரிசல்குளம், வெள்ளபொட்டல், அக்கனாபுரம், சல்வார்பட்டி, கோட்டையூர், கீழக்கோட்டையூர், இலந்தைகுளம், அழகாபரி, கோவிந்தநல்லூர், ஆயர்தர்மம், கரைக்காய்பட்டி, சுப்புலாபுரம், கொண்டையம்பட்டி ஆகிய சுற்று பகுதிகளில் நாளை ஜூன் 12 காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய பொறியாளர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?