மேலும் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை திறந்து பட்டாசு தயார் செய்வதாக கிராம நிர்வாக அலுவலர் பாண்டிக்கு தகவல் வந்ததை அடுத்து கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் உதவியுடன் பட்டாசு ஆலை சோதனை செய்தபோது மரத்தடியில் பட்டாசு தயார் செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பாண்டி கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் ராம்கணேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் ரூ.24,000/- மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்