ஸ்ரீவி: ஐப்பசி மாத பௌர்ணமி; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நவம்பர் 5 இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி எனவும், இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி