ஸ்ரீவி: சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் காட்சியளிப்பு

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீஆண்டாள் சன்னதியில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் நவம்பர் 8 ஆம் தேதி இரவு கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் உற்சவத்தில், விசேஷ அலங்காரத்தில் ஶ்ரீஆண்டாள் மற்றும் ஶ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி