மேலும் தம்பிபட்டி கான்சபுரம் ஆகிய பகுதியை சேர்ந்த விவசாயிகளின் தோப்புகளில் விளைப் பொருட்களை சேதம் ஏற்படுத்து உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்தோ வந்த குரங்குகள் கூட்டம் ஓடை பகுதியை தங்களது வசிப்பிடமாக மாற்றி குரங்குகள், இப்பகுதியில் உள்ள கோயிலில் வழங்கும் இலவச உணவு கிடைப்பதால் இருப்பிடமாக மாற்றி, மாம் பழங்கள், இளநீர், தேங்காய்களை பறித்தும் சேதம் ஏற்படுத்துவதுடன், இரவு நேரம் இங்குள்ள மரங்களில் இடையே பதுங்குவதால் எங்களுக்கு பெரும் அச்சமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
தடுப்பு காவல் சட்டத்தில் 61 பேர் கைது: திருநெல்வேலி கடும் நடவடிக்கை