அதைப்போல இன்று (ஏப்ரல் 10) பங்குனி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு பக்தர்கள் காலை முதல் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தும், நீர் ஓடைகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி