ஸ்ரீவி: ஶ்ரீஆண்டாள் கோவிலில் 2 ஆம் நாள் ஊஞ்சல் வைபவ விழா...

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஶ்ரீஆண்டாள் கோவிலில் நவம்பர் 9 ஆம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் 2ம் திருநாள் விழா நடைபெற்றது. இதில் விசேஷ அலங்காரத்தில் ஶ்ரீஆண்டாளும் ஶ்ரீரெங்கமன்னாரும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த விழாவில் ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி