விருதுநகர்: சாதியை சொல்லி திட்டியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம், சாதியைச் சொல்லி திட்டியதாக அழகர் (23) என்பவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. முத்தையா (56) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி