சாத்தூர்: நாகர்கோவில் குஜராத் இடையிலான ரெயில் சேவை மாற்றம்

விருதுநகர் மாவட்டம், நாகர்கோவில்-குஜராத் இடையிலான ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக, வருகிற 10-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து குஜராத் காந்திதாம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16336) அகமதாபாத் வரை மட்டுமே செல்லும். அகமதாபாத்-காந்திதாம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், வருகிற 13-ந் தேதி காந்திதாமில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16335) அகமதாபாத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி