இந்நிலையில் பூக்குழி திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல், பழ வகைகள், அன்னதானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நீர் மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, இன்பத் தமிழன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சி முருகன் திறந்து வைத்து பக்தர்களுக்கு நீர்மோர், லெமன் ஜூஸ், குடிநீர், பானக்கரம், பழ வகைகள், அன்னதானங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்