சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது போல் தமிழக அரசு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க மறுத்து வருகிறது என்பதை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பட்டை நாமம் போட்டு மடிப்பிச்சை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி