இதை அடுத்து இயற்கை முறையை கழிப்பதற்காக சிவகாசி சித்ராஜபுரம் பகுதியில் உள்ள கண்மாய்க்குச் சென்ற அவர் எதிர்பாராதவிதமாக கண்மாய்க்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகார் அடிப்படையில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லைசிமீட்டர் அடிப்படையில் பயிர் நீர் தேவையை அறியுங்கள்