அதனைத் தொடர்ந்து ஏட்டு ராஜேஷ்வரி அந்த வாலிபரைப் பிடித்து சிவகாசி டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருமலாபுரத்தைச் சேர்ந்த ராஜ் மகன் நந்தகுமார் (23) என தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: நடிகை ஸ்ரீலீலா வேண்டுகோள்