அதன்படி டாக்டர் மாஸ்கோமலர் தலைமையிலான குழுவினர் 28, 29, 30 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட காமராஜர் ரோடு, பராசக்திகாலனி, ஜவஹர்லால் நேரு ரோடு பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
அடுத்து வரும் நாட்களில் மற்றப் பகுதியில் உள்ள நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.