சிவகாசி: கனமழையால் சாலைகளில் வெள்ளம்.. மின்சாரம் துண்டிப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருத்தங்கல், சித்துராஜபுரம், சாட்சியாபுரம், ராஜதுரைநகர், விளாம்பட்டி, பாறைப்பட்டி, செங்கமலநாட்சியாபுரம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி