சிவகாசி: கடம்பன்குளம் கண்மாயை ஆய்வு செய்த ஆட்சியர்...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கடம்பன்குளம் ஊராட்சியில் உள்ள கண்மாயில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கண்மாயை நேரில் பார்வையிட்டு, கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி