சிவகாசி: அருண்குமார் ஒரு லூசுப்பய.. கே.டி.ராஜேந்திரபாலாஜி

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், தேமுதிக கொள்கைக்கு எதிராக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும், அக்கட்சியினர் இந்த கூட்டணியை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். விஜய் கட்சி பரிதாப நிலையில் இருப்பதாக கூறிய அவர் அருண்குமார் ஒரு லூசு பய என்று கடுமையாக விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி