சிவகாசி: சிறப்பு ரயில் அறிவிப்பு..ஐயப்ப பக்தர்கள் வரவேற்பு

மராட்டிய மாநிலம் நான்டெட்லில் இருந்து கேரளாவின் கொல்லம் செல்லும் சிறப்பு ரயில், சிவகாசி வழியாக சபரிமலைக்கு இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் நவம்பர் 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1, 8, 15 ஆகிய தேதிகளில் நான்டெட் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 12.40 மணிக்கு திருவண்ணாமலை வருகிறது. விழுப்புரம்,விருத்தாசலம், மதுரை,விருதுநகர் வழியாக இரவு 8.40 மணிக்கு சிவகாசிக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி