உடனே இந்த விவகாரத்தைத் தன் கணவரிடம் கூறிய அந்தப் பெண் காவலர், அவரை அழைத்துக்கொண்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனைச் சந்தித்து முறையிட்டுள்ளார். சார்பு ஆய்வாளர் கணேசன் உடனடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஆமத்தூர் காவல்நிலையத்தில் நடந்த இந்த வில்லங்க விவகாரம், ‘வேலியே பயிரை மேய்ந்தால் விளைநிலம் என்னாகும்? ’ என்னும் கேள்வியைக் கொஞ்சம் மாற்றி ‘வேலியே வேலியை மேய்ந்தால்? ’ எனக் கேட்க வைத்துள்ளது.
அருப்புக்கோட்டை
எஸ். ஐ. ஆர் பணிகள் குறித்த நிர்வாகிகள் பயிலரங்கம் நடைபெற்றது