இதனிடையே சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக பெய்த கனமழையின் காரணமாக கோவில் வளாகத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து கோவில் வளாகத்திற்குள் முழங்கால் அளவிற்கு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்த நிலையில், சில மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு