இந்நிலையில் சிவகாசியில் மாநகராட்சி, திருத்தங்கல் அம்பேத்கர் சிலை முன்பு சிவகாசி காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் தலைமையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று (டிசம்பர் 25) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நடிகை பிந்து மாதவி தெலுங்கு பட உலகில் ரீஎன்ட்ரி