சிவகாசி: சட்டவிரோத மது விற்பனை; ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளபட்டி லிங்கபுரம்காலனி பகுதியில் கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்த லிங்கபுரம்காலனி சேர்ந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 5ஆயிரம் மதிப்புள்ள 29 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி