விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் ரெங்கா நகர் பகுதியில் திருத்தங்கல் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கிடந்த ஒரு மூட்டையை சோதனை செய்தனர். அதில் பட்டாசுகள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பட்டாசு மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்த திருத்தங்கல் பாண்டியராஜன் (32) என்பவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்