சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை தந்தை ராமசாமி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வாலிபர் ஆறுமுகம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குமிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை
சேதமான சாலையை சீர் செய்ய கோரிக்கை