இந்த புதிய ரேஷன் கடை திறப்பு விழா இன்று(செப்.29) நடைபெற்றது. சிவகாசி திமுக ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான விவேகன்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய ரேஷன் கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தமிழக பொறுப்பு ஆளுநர் இன்று பதவியேற்பு