சிவகாசி: சிறுமி கர்ப்பம்; 3 வாலிபர்கள் மீது வழக்கு

சிவகாசி அருகே திருத்தங்கலைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் கார்த்திக், தனுஷ், முனீஸ் ஆகிய மூன்று வாலிபர்கள் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுமி 6 வார கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விருதுநகர் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி