சிவகாசி: மௌன அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் KTR

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒற்றுமைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் பூக்கடை K. S. மகேந்திரனின் திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி