மேலும் திருத்தங்கல், சிவகாசி பேருந்து நிலையம், அண்ணா காலனி போன்ற பகுதிகளில் மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில், சிவகாசி மாநகர மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா ஆகியோர் முன்னிலையில் கருணாநிதியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வில் முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் பொன் சக்திவேல், 1வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பகுதி கழக செயலாளருமான அ. செல்வம் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது