மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் தங்கவேல் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் காக்கிவாடன் பட்டி மேலத் தெரு பகுதியை சேர்ந்த 56 வயதுடைய முதியவர் சீத்தாராமன் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ 1500/- கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவி தொகுதி போன முறை என்னை ஏமாற்றியது - உதயநிதி