சிவகாசி: வாக்குச் சாவடியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டசின்னம்பட்டி கிராமத்தில் 1200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளைப் பிரித்து, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி