சிவகாசி: மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் - பாஜக உறுப்பினர்கள் அடிதடி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கடந்த 11ம் தேதி நடந்த மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தை அவமதித்ததாக இன்று (மார்ச் 18) நடந்த அவசர கூட்டத்தில் பாஜக மாமன்ற உறுப்பினர் குமரி பாஸ்கரன் பதாகையை கையில் ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததால் அருகில் இருந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ரவிசங்கர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். அப்போது கைகலப்பு ஏற்பட்டு பாஜக மாமன்ற உறுப்பினர் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி