இதற்கிடையே, செங்கோட்டையில் இருந்து இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ரயில் (வ. எண். 16848) வரும் ஏப். 17 வியாழக்கிழமை விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இந்த ரயில் அன்றைய தினம் வழக்கமான பாதையில் மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. பயணியாளிகள் இதை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.