இதனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சரவணக்குமார், ரஞ்சித்குமார், சபரீஸ்வரன் ஆகியோர் பணத்தை வசூல் செய்ய பாக்கியசெல்வன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த பாக்கியசெல்வனின் தாய் சுதாவுக்கும், நிதி நிறுவன ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டதில் சுதாவை நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமார், ரஞ்சித்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது