கடந்த மே 23, 2026 அன்று சிவகாசி அருகே மாரனேரி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட A. துலுக்கப்பட்டி கிராமத்தில் சௌந்தரபாண்டியன் என்பவர் மீது முன்விரோதம் காரணமாக அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாண்டீஸ்வரன், மாரீஸ்வரன், முத்துப்பாண்டி மற்றும் மாரிகாளை ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.