விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக-NDA கூட்டணி சார்பாக அதிமுக வேட்பாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஏப்ரல் 6 அன்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். ஏப்ரல் 7 அன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில், கே.டி. ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.