சிவகாசி: பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் பணம் வைத்து சூதாடிய கேசவ ராமானுஜம் (55), ராமசாமி (67), கிருஷ்ணசாமி (58) ஆகிய 3 பேர் மாரனேரி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளும், ரூ. 1000-மும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

தொடர்புடைய செய்தி