சிவகாசி: கிடா விருந்தில் வண்டு கடித்து 25 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே A. துலுக்கப்பட்டி கிராமத்தில் நடந்த காதுகுத்து விழாவில், விருந்து ஏற்பாட்டின் போது மரத்தில் இருந்த கதம்ப வண்டுகள் கலைந்து வந்து, விழாவில் பங்கேற்ற 4 முதியவர்கள் உட்பட 25 பேரை கடித்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி