இது குறித்த புகாரில், சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர் வந்தனர். இந்த நிலையில் சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்து முனியசாமி (29), தேவராஜ் காலனிச் சேர்ந்த ராஜ்குமார் (24), ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் மூதாட்டியை தாக்கி ஐந்தரை பவன் நகையை கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?